news-tamil-logo

3/22/2026, 7:20:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் சூடாக்கிய கேரள பெண் கைது!
tv

Also Watch

tv

Read this

ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் சூடாக்கிய கேரள பெண் கைது!

Kerala

Posted on: Jan 21, 2026 11:27 AM

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவால் தீபக் என்பவர் தற்கொலை ஓடும் பேருந்தில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தீபக் மீது பெண் ஒருவர் புகார்.

ஷிம்ஜிதா முஸ்தபா என்பவர் வெளியிட்ட வீடியோவால் தீபக் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சி வேண்டுமென்றே அந்தப் பெண் அவதூறு பரப்புவதற்காக வீடியோ எடுத்திருப்பதாக பலரும் கருத்து.

ஷிம்ஜிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி  இருந்தவர் கைது.

இதையும் படியுங்கள் :  நேற்று வரை துரோகி! இன்று..! - செல்வப்பெருந்தகை காட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved