இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஒரு கோடியே 39 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் காரை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட V8 மாடலில் 426 ஹெச்.பி. பவர் என்ஜினுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.