news-tamil-logo

3/22/2026, 5:33:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சமத்துவ நெறியைப் போற்றுவோம்- முதல்வர்.. உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்
tv

Also Watch

tv

Read this

சமத்துவ நெறியைப் போற்றுவோம்- முதல்வர்.. உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்

சமத்துவ நெறியைப் போற்றுவோம்- முதல்வர்

Posted on: Mar 14, 2025 06:31 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
68

உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம் என வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளான 'தனிப்பெருங்கருணை நாளை யொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved