உளுந்தூர்பேட்டையில் மழையில் நனையாமல் இருப்பதற்காக புளியமரத்தின் கீழ் நின்ற போது சோகம்,புளியமரத்தின் மீது மின்னல் தாக்கியதில் கீழே நின்று கொண்டிருந்த இருவர் உயிரிழப்பு,ஓய்வுபெற்ற காவலர் உள்ளிட்ட இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சோகம்.