news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இளம் வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால்
tv

Also Watch

tv

Read this

இளம் வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால்

தேனியில் தொடங்கி...

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இளம் வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால், இன்று டிஜிபி பொறுப்பே ஏற்றுள்ளார்.

இளம் வயதில் ஐபிஎஸ் அதிகாரி
* 1994ஆம் ஆண்டு தமிழக பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியைச் சேர்ந்தவர்.
* சட்டக்கல்வி பயின்றவர், 22 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரி
* தமிழ், இந்தி, ஆங்கிலம், பஞ்சாப் மொழியில் சரளமாக பேசக்கூடியவர்.

தேனியில் தொடங்கி...
* தேனி, தூத்துக்குடி மாவட்டங்களின் எஸ்.பி.
* சென்னை பூக்கடை துணை ஆணையர்
* சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர்

சிபிஐ அதிகாரியாக...

* ஏழு ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பணி
* ஐஜி ஆக பதவி உயர்வு

தமிழகத்தில்...
* சிபிசிஐடி ஐஜி ஆகப் பொறுப்பேற்பு
* மதுரை காவல் ஆணையர்
* மீண்டும் சிபிசிஐடி ஐஜி
* சென்னை தெற்கு கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்பு

சென்னை காவல் ஆணையராக...

* செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் 2020ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்பு
* மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபி
* சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்.
* அயல் பணியாக டெல்லி சென்ற அவர், தற்போது தமிழக டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாங்கிய விருதுகள்...
* சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம்
* பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கம்

Related Link
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் - டிஜிபி உறுதி

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் - டிஜிபி உறுதி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

4
49 mins agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved