ஓராண்டில் 20 லட்சம் கார்களை தயாரித்த முதல் கார் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுஸுகி படைத்துள்ளது. நடப்பு ஆண்டில் தனது 20 லட்சமாவது காரான எர்டிகாவை தயாரித்து அனுப்பியதாகவும், 2024 ல் பலினோ, Fronx, வாகன் ஆர், Brezza ஆகியன இந்த ஆண்டின் டாப் மாடல்களாக விற்கப்பட்டதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.