Also Watch
Read this
Posted on: Jan 26, 2025 02:39 AM
By: Srini Vasan

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு,
கத்துவா மாவட்டம் பர்னோட்டி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு,
ராணுவம் தரப்பில் பதிலடி கொடுத்ததை அடுத்து தீவிரவாதிகள் தப்பியோட்டம்,
தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரம்.
https://www.youtube.com/embed/C6D0ZM4WH6U
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved