news-tamil-logo

3/22/2026, 5:45:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அமைச்சர் மா.சு. நிகழ்ச்சி..! கட்டாய வசூல் என புகார்.. புலம்பும் அரசு மருத்துவர்
tv

Also Watch

tv

Read this

அமைச்சர் மா.சு. நிகழ்ச்சி..! கட்டாய வசூல் என புகார்.. புலம்பும் அரசு மருத்துவர்

மா.சு. நிகழ்ச்சி - கட்டாய வசூல் என புகார்

Posted on: Apr 09, 2025 08:13 AM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

தென்காசி- அமைச்சர் மா.சுப்ரமணியன் நிகழ்ச்சிக்காக மருத்துவர்களிடம் கட்டாய வசூல் என புகார்,

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தலா ரூ.10,000 அளிக்க வேண்டும் என கட்டாய வசூல் என புகார்,

கட்டாய வசூல் தொடர்பாக மருத்துவர் ஒருவர் புலம்புவது போன்ற ஆடியோ வெளியானது,

கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவர் புலம்பும் ஆடியோ வெளியானது ,

அமைச்சர் மா.சு. நிகழ்ச்சி நாளில் யாருக்கும் விடுமுறை இல்லை என கூறுவதாகவும் புகார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 4 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved