news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news த.வெ.க.அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
tv

Also Watch

tv

Read this

த.வெ.க.அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

எப்போது பதில் அளிப்பீர்கள்- ஸ்டாலின்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பதில் அளிப்பது எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

எதிர்க்கட்சியாக இருந்த போது வீராவேசமாக கேள்வி கேட்டவர் இப்போது எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றும் வினா எழுப்பி உள்ளார்.

தொடரும் காவல் மரணங்கள்...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?

எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சர் ஆனதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்?

வன்மையான கண்டனம்
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Related Link
மூகாம்பிகை முதல் ஜனநாயகன் ரிலீஸ்வரை,  காவிரி நீரோடு வருவாரா முதல்வர் விஜய்?

மூகாம்பிகை முதல் ஜனநாயகன் ரிலீஸ்வரை, காவிரி நீரோடு வருவாரா முதல்வர் விஜய்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சனம் ஷெட்டியிடம் மைக் பிடுங்கிய மாணவர், பஞ்சாயத்தை தட்டிக்கேட்காத வெற்றிமாறன்?

8
8 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau