news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’
tv

Also Watch

tv

Read this

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’

படக்குழு அறிவிப்பு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cinima

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படம், 2026ஆம் ஆண்டு கோடை விடுமுறையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மனோஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவாவின் அசுர ஆட்டம் இடம்பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரிமாறப்பட்ட தயிர் சாதத்தில் கரப்பான் பூச்சியின் கால்

0
5 mins agoshare
கரப்பான் பூச்சியின் கால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved