Also Watch
Read this
Posted on: Mar 06, 2025 07:19 AM
By: Srini Vasan
கைது செய்த போலீசாருடன் தமிழிசை சவுந்திரராஜன் தள்ளுமுள்ளு,
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,
போலீசாரை தள்ளி சென்று கையெழுத்து இயக்கம் நடத்த முயற்சி,
சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போலீசாருடன் மல்லுக்கட்டும் தமிழிசை,
தமிழிசையை வண்டியில் ஏற்ற முடியாமல் காவல்துறையினர் திணறல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved