முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு,உலகெங்கும் உள்ள நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம்,முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் பதிவு,விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கு உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலி, வீரவணக்கம்,மாமக்கள் போற்றுதும் மாவீரம் போற்றுதும் என குறிப்பிட்டு தவெக தலைவரும் நடிகருமான விஜய் பதிவு.