news-tamil-logo

3/15/2026, 10:34:05 AM

news-tamil-logo
more
Home news அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் நயினார் சந்திப்பு
tv

Also Watch

tv

Read this

அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் நயினார் சந்திப்பு

அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் நயினார் சந்திப்பு

Posted on: Apr 22, 2025 05:54 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை,

எதிர்க்கட்சி தலைவர் அறையில் இபிஎஸ் உடனான சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது,

இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பின் அதிமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்,

எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை ,

முக்கிய பிரச்சனைகளை ஒன்றுசேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய வம்சாவளி குடும்பத்தின் நகைக்கடையில் கொள்ளை

0
4 mins agoshare
California








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved