Also Watch
Read this
Posted on: Dec 12, 2024 11:06 AM
By: Srini Vasan

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு.
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக் கூடும்,
அதிகபட்சமாக கோடியக்கரையில் 18செமீ மழைப் பதிவு,
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved