Also Watch
Read this
By: Manigandan Raja
ஒரே அடியாக திருப்பிய சசிகலா :
மறைந்த முதல்வர் ஜெ.வின் பிறந்தநாளையொட்டி மாநாடு ராமநாதபுரத்தில் ஜெ.வின் தோழி சசிகலா நடத்தும் மாநாடு சசிகலா நடத்தும் மாநாட்டின் திடலில் ஏற்பாடுகள் மும்முரம் மாநாட்டில் சசிகலா தனிக்கட்சி அறிவிப்பாரா?
அம்மாவின் ஆட்சி அமைப்போம் என பேனர் வைப்பு மாநாட்டுக்கு வருவோர் அமருவதற்கு இருக்கைகள் அதிமுக கொடியை போன்று திடலில் கட்டப்பட்ட கொடிகள் அண்ணாவின் படம் இல்லாமல் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடி.
ராமநாதபுரத்தில் ஜெ.வின் தோழி சசிகலா நடத்தும் மாநாடு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved