news-tamil-logo

3/22/2026, 8:42:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டுகள் வீச்சு... ஆளும் அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

நாடாளுமன்றத்தில் வண்ணப் புகைக்குண்டுகள் வீச்சு... ஆளும் அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம்

செர்பியா

Posted on: Mar 05, 2025 01:54 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Serbia

செர்பியா நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர் கட்சியினர் வண்ண புகைக்குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழலுக்கு எதிராகவும், ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசை கண்டித்தும் எதிர்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறி எதிர்கட்சியினர் மக்களவையினுள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
16 hrs 1 min agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved