news-tamil-logo

3/15/2026, 6:00:06 PM

news-tamil-logo
more
Home news ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் உத்தரவு.. தமிழக உள்துறை செயலாளர் மேற்கொள்ள வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
tv

Also Watch

tv

Read this

ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் உத்தரவு.. தமிழக உள்துறை செயலாளர் மேற்கொள்ள வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கில் உத்தரவு

Posted on: Sep 28, 2024 12:15 PM

5

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தஞ்சை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள்” என்று அழைக்கப்படும் பாஜக பிரமுகர்கள் நிதி நிறுவனம் நடத்தி 500 கோடிக்கு மேல் மோசடி செய்த விவகாரம்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிறுவனத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை வழக்கில் இணைக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.


பறிமுதல் செய்யப்பட்ட சொத்து மற்றும் பணம் ஆகியவற்றை 2 மாதத்தில் வழக்கில் இணைக்கும் நடவடிக்கையும் தமிழக உள்துறை செயலாளர் மேற்கொள்ள வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
3 hrs 29 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved