news-tamil-logo

3/22/2026, 4:21:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் அலுவலகம் மூடல்... பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் தகவல்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் அலுவலகம் மூடல்... பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் தகவல்

பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் அலுவலகம் மூடல்

Posted on: Jul 05, 2025 05:13 AM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Microsoft office

பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த மைக்ரோசாப்ட் அலுவலகத்தை அந்நிறுவனம் மூடியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தமது கிளை அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ள அந்த நிறுவனம், உலகளாவிய மறுசீரமைப்புக்கு மாறுவதாக கூறி உள்ளது.

அலுவலகம் மூடப்பட்டுள்ள தகவலை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved