சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் ஆக்கிரமிப்பு என கூறி வீடுகளுக்கு நோட்டீஸ் விநியோகம்,நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய் துறை அதிகாரிகளை விரட்டிய பொதுமக்கள்,40 ஆண்டுகளாக அனைத்து வரிகளையும் செலுத்தி இருப்பதாக கூறி பொதுமக்கள் ஆவேசம்,அரசு இடத்தை 7 நாளில் காலி செய்யவேண்டும் எனகூறி விநாயக நகர் மக்களுக்கு அறிவுறுத்தல்,https://www.youtube.com/embed/rUKck4OMLq0