news-tamil-logo

3/22/2026, 9:40:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி
tv

Also Watch

tv

Read this

திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி

தமிழக அரசின் கருத்தை கேட்க உத்தரவு

Posted on: Nov 13, 2025 08:54 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

காவிரி நீர் தொடர்பாக மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவிரி நதி நீர் சம்பந்தமான மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் என்ன உத்தரவை பிறப்பிக்கிறதோ அதனை, கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு.
மேகதாது அணை தொடர்பாக DPR தயாரிக்க அனுமதி கோரும் விவகாரம்
தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்ற உத்தரவு
உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் ஆணை
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவும் ஆணை

இதையும் பாருங்கள் - "மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க முடியாது" தமிழக அரசு அதிரடி | Mekedatu dam project

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
6 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved