போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் - உயர்நீதிமன்றம்.விதிமுறைகளை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு காட்டாமல் சமமான முறையில் அமல்படுத்த வேண்டும்.ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகள் நீடிப்பார்கள்; எவரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல - உயர்நீதிமன்றம்.காவல்துறையினர் பாரபட்சம் காட்டக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது.