news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பாமக கொறடா அருளை நீக்க கோரி மனு.. கசிந்த தகவல்
tv

Also Watch

tv

Read this

பாமக கொறடா அருளை நீக்க கோரி மனு.. கசிந்த தகவல்

பாமக கொறடா அருளை நீக்க கோரி மனு.. கசிந்த தகவல்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாமக கொறடா அருளை நீக்க கோரி அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு ,

பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சட்டப்பேரவை செயலகத்தில் மனு அளித்தனர்,

மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கேடசன், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் மனு அளித்தனர்,

பாமகவிற்கு தற்போது உள்ள 5 எம்எல்ஏக்களில் 3 பேர் அன்புமணி ஆதரவாளர்களாக உள்ளனர்,

ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் ஆதரவாளர்களாக உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 26 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved