நியாய விலைக் கடைகளில், நாளையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு கைரேகை பதிவு சரியாக விழவில்லை என்றால், கண் கருவிழி மூலம் பரிசுத் தொகுப்பை விநியோகிக்க அறிவுறுத்தல் ரேசன் கடைகளில் நாளையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் நடவடிக்கை. அரிசி, சர்க்கரையுடன் 3 ஆயிரம் ரூபாயும் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.இதையும் பாருங்கள் - படுகர் இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் விழா