news-tamil-logo

3/22/2026, 9:57:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பிரசாந்த கிஷோர்-தவெக தலைவர் விஜய் கைகோர்ப்பு என தகவல்.. தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க இருதரப்பும் ஒப்பந்தம்-தகவல்
tv

Also Watch

tv

Read this

பிரசாந்த கிஷோர்-தவெக தலைவர் விஜய் கைகோர்ப்பு என தகவல்.. தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க இருதரப்பும் ஒப்பந்தம்-தகவல்

பிரசாந்த கிஷோர்-தவெக தலைவர் விஜய் கைகோர்ப்பு

Posted on: Feb 11, 2025 06:08 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

2026 சட்டமன்ற தேர்தலை யொட்டி வியூகங்களை வகுப்பதற்காக பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த கிஷோர் உடன் தவெக தலைவர் விஜய் கைகோர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விஜயை பிரசாந்த கிஷோர் சந்தித்து பேசினார்.

அப்போது 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
23 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved