news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
tv

Also Watch

tv

Read this

ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

மோடியின் வருகை கூட்டணி அறிவிப்பையும் உறுதி செய்யும்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
modi

அடுத்த ஆண்டு ஜனவரியில், பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் திருச்சியில் நடைபெறும் தாமரை மகளிர் மாநாட்டில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையையும் கொண்டாட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் கட்சிகள் இணைவது, பொங்கலுக்கு முன்பு உறுதி செய்யப்படும் என்பதால், கூட்டணி அறிவிப்பையும் மோடியின் வருகை உறுதி செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

0
12 mins agoshare
Jana nayagan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved