news-tamil-logo

3/22/2026, 4:20:35 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்த கத்தாரின் அமீர்.. விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி.
tv

Also Watch

tv

Read this

2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்த கத்தாரின் அமீர்.. விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி.

டெல்லி

Posted on: Feb 18, 2025 08:22 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

2 நாள் பயணமாக கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி (( Sheikh Tamim Bin Hamad Al-Thani)) இந்தியா வந்தடைந்தார்.

தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

இவ்வாறு பிரதமரே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பது அரிய நிகழ்வாகும்.

இதையடுத்து இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை கத்தார் நாட்டின் அமீர் நேரில் சந்தித்து பேசுகிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved