news-tamil-logo

3/22/2026, 5:30:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வசூலில் பட்டையை கிளப்பும் "புஷ்பா 2".. 3 நாட்களில் ரூ.500 கோடியை கடந்து வசூல்
tv

Also Watch

tv

Read this

வசூலில் பட்டையை கிளப்பும் "புஷ்பா 2".. 3 நாட்களில் ரூ.500 கோடியை கடந்து வசூல்

பட்டையை கிளப்பும் "புஷ்பா 2"

Posted on: Dec 08, 2024 07:14 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம், 500 கோடி ரூபாய் கடந்து வசூல் குவித்துள்ளது.

இப்படம் வெளியான 2 நாட்களில் 449 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த நிலையில், படம் வெளியான 3 நாட்களில் 500 கோடி ரூபாயை கடந்து வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இந்திய சினிமாவிலேயே குறைந்த நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved