Also Watch
Read this
Posted on: Jun 19, 2025 06:56 AM
By: Web Team
இஸ்ரேல் மீது செஜ்ஜில் வகை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு,
ஈரான் தயாரித்த இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்க கூடியது,
செஜ்ஜில் வகை ஏவுகணை அதிவேகமாக இலக்கை அடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது,
செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என தகவல்n
செஜ்ஜில் வகை ஏவுகணைகளை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது என்றும் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved