திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட். மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அதி கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை.4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்திருவாரூர்நாகப்பட்டினம்தஞ்சைபுதுக்கோட்டை6 மாவட்டங்களுக்கு நாளை 'ரெட் அலர்ட்' செங்கல்பட்டுவிழுப்புரம்கடலூர்மயிலாடுதுறைதஞ்சைதிருவாரூர்