இந்திய திருநாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமைப்பாதையில் பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கடமைப்பாதைக்கு மேல் பறந்த முப்படைகளின் ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து பூக்களை தூவி மரியாதை செய்யப்பட்டது.