2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்று போட்டியில், டெல்லி அணிக்காக ரிஷப் பந்த் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணிக்காக ரிஷப் பந்த் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.