news-tamil-logo

3/22/2026, 2:27:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சிவகங்கை SP மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

சிவகங்கை SP மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சிவகங்கை SP மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Posted on: Jul 01, 2025 07:17 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கஸ்டடி மரணம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை,

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்ததாக புகார்,

அஜித்தை தாக்கிய போது எஸ்.பி.யும் காவல் நிலையத்தில் இருந்தார் - ஹென்றி டிஃபேன் வாதம்,

தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமார் துன்புறுத்தல் - வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன் ,

காவல்துறையினர் தாக்கிய வீடியோ உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 46 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved