டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட புள்ளிப்பட்டியலின்படி, 61 புள்ளி 11 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி, தென் ஆப்பிரிக்க அணி 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.