Also Watch
Read this
By: Web Team
மதுரையில் அறுபடைவீடு கோவில்களின் தற்காலிக மாதிரி அமைத்து வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு,
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு,
முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு நிலுவையில் உள்ளது-அரசு தரப்பு,
9ஆம் தேதி முடிவு எடுக்க உள்ளோம், அரங்கு அமைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளோம் - அரசு தரப்பு,
இதே பகுதியில் பிற மாநாடுகளை அனுமதித்து விட்டு, தற்போது அனுமதி மறுப்பது ஏன்?-நீதிபதி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved