news-tamil-logo

3/22/2026, 7:28:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்
tv

Also Watch

tv

Read this

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்

Posted on: Mar 25, 2025 05:05 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்,

வரும் 27 ஆம் தேதி நேரில் ஆஜராக வருமாறு சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்,

கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரான சுதாகரனை விசாரிக்க சம்மன் அனுப்பியது சிபிசிஐடி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved