பெரியார் குறித்து அநாகரிகமாக பேசிய சீமானுக்கு போலீசார் சம்மன்.வெள்ளிக்கிழமை வடலூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன்.திராவிட கழகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்மன் அனுப்பியது காவல்துறை.நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு சென்று சம்மனை அளித்த காவல்துறையினர்.