news-tamil-logo

3/22/2026, 7:28:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பூரியில் குண்டிச்சா கோவிலுக்குள் நுழைந்த சுவாமிகள்... ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையின் முக்கிய நிகழ்வு
tv

Also Watch

tv

Read this

பூரியில் குண்டிச்சா கோவிலுக்குள் நுழைந்த சுவாமிகள்... ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையின் முக்கிய நிகழ்வு

பூரி - ஒடிசா

Posted on: Jun 30, 2025 05:35 AM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puri Jeganathar Temple

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக சுவாமிகள் குண்டிச்சா கோவிலுக்குள் நுழையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த 27-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் ஒரு பகுதியாக சுவாமிகள் ஜெகந்நாதர், பலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோர் ஜெகந்நாதர் கோவிலில் இருந்து குண்டிச்சா கோவிலுக்கு பயணம் செய்தனர்.

இதையொட்டி, சுவாமிகளுக்கு புனித சடங்குகள் செய்யப்பட்டு ஆலய நுழைவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

இங்கு சுவாமிகள் 9 நாட்கள் தங்குவார்கள்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved