news-tamil-logo

3/15/2026, 3:17:18 AM

news-tamil-logo
more
Home news தாம்பரம் தொடர் செயின் பறிப்பிலும் தொடர்பு
tv

Also Watch

tv

Read this

தாம்பரம் தொடர் செயின் பறிப்பிலும் தொடர்பு

தொடர் செயின் பறிப்பு சம்பவம்

Posted on: Mar 25, 2025 09:32 AM

67

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் அடையாறு காவல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவம் ,

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவர் விமான நிலையத்தில் வைத்து கைது,

சூரஜ் மற்றும் ஜாஃபர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவர்களிடம் விசாரணை ,

பொங்கலன்று தாம்பரம் காவல் மாவட்டத்தில் நடைபெற்ற செயின் பறிப்பிலும் இவர்களுக்கு தொடர்பு ,

இரு கொள்ளையர்களில் ஒருவன், தாம்பரம் செயின் பறிப்பில் தொடர்புடையவன் என விசாரணையில் தகவல் .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 23 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved