Also Watch
Read this
Posted on: Feb 05, 2025 01:16 PM
By: Srini Vasan

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் எனத் தகவல்.
tபோன்றோர் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தியதாக கூறப்பட்டது.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே பாஜக தலைவராக தொடர்வார் எனத் தகவல்.
மாநில தலைவராக அண்ணாமலை தொடர்வதையே தேசிய தலைமை விரும்புவதாக தகவல்.
சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தலைவரை தற்போது மாற்ற வேண்டாம் என முடிவு.
சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் தேர்வில் பாஜக தலைமை தீவிரம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved