தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு,இந்தியாவின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரம் தமிழக பொருளாதாரம்,சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்,மதுபான முறைகேடு குறித்து கேள்வி எழுப்பி அதிமுகவினர் அமளி.