news-tamil-logo

3/22/2026, 7:28:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "இந்தியாவே காணாத சாதனை தமிழ்நாட்டுடையது.." - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
tv

Also Watch

tv

Read this

"இந்தியாவே காணாத சாதனை தமிழ்நாட்டுடையது.." - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"இந்தியாவே காணாத சாதனை தமிழ்நாட்டுடையது.."

Posted on: Apr 29, 2025 05:30 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கலைஞர் எண்ணங்கள் தான் இந்த அரசின் செயல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,

இது சாதாரண சாதனை அல்ல கடும் உழைப்பால் விளைந்த சாதனை -முதலமைச்சர்,

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்திருக்கிற உயரம் இந்தியாவே காணாதது -முதலமைச்சர்,

கலைஞர் இன்று நம்மோடு இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் சாதனை சாதனை என்று கூறியிருப்பார்,

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது முதலமைச்சர்,

கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை -முதலமைச்சர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 47 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved