Also Watch
Read this
Posted on: Feb 07, 2025 03:02 AM
By: Srini Vasan

ஒசூரில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு,
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பால் ஏற்றி சென்ற போது விபத்தில் சிக்கியது,
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ராஜேஷ் குமார், அருள் ஆகியோர் உயிரிழப்பு,
தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved