news-tamil-logo

3/22/2026, 6:01:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நெல்லையில் மீண்டும் பயங்கரம்.. பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து..
tv

Also Watch

tv

Read this

நெல்லையில் மீண்டும் பயங்கரம்.. பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து..

நெல்லையில் மீண்டும் பயங்கரம்

Posted on: Apr 15, 2025 06:38 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனுக்கு கத்திக்குத்து,

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் கத்திக்குத்து,

ஒரு மாணவன் மற்றொரு மாணவனை கத்தியால் குத்தியதில் படுகாயம்,

கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த மாணவன் நலமுடன் இருப்பதாக தகவல்,

கத்திக்குத்து சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் ஆணையர் தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved