news-tamil-logo

3/23/2026, 3:05:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மலேசியாவில் எரிபொருள் நிலையத்தில் பயங்கர தீ விபத்து... எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் தீ விபத்து என தகவல்
tv

Also Watch

tv

Read this

மலேசியாவில் எரிபொருள் நிலையத்தில் பயங்கர தீ விபத்து... எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் தீ விபத்து என தகவல்

மலேசியா

Posted on: Apr 01, 2025 10:16 AM

49

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

மலேசியாவில் பெட்ரோல் பங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ வானுயர கொழுந்து விட்டு எரியும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

Putra Heights பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில், எரிவாயுக் குழாய் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருவதாக கூறப்படும் நிலையில், உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

2
10 hrs 40 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved