நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்கும் என்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அணியின் தொடர் தோல்விகள் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. .