news-tamil-logo

3/18/2026, 4:26:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home news 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

Posted on: Feb 27, 2025 09:00 AM

41

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்,

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகரில் நாளை கனமழை பெய்ய கூடும்,

ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு,

மார்ச் 1ல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் கனமழை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
0 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved