news-tamil-logo

3/18/2026, 4:28:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சொல் பேச்சை கேட்கவில்லை என கூறி மகளை தாக்கிய தந்தை.. மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கிய தந்தை
tv

Also Watch

tv

Read this

சொல் பேச்சை கேட்கவில்லை என கூறி மகளை தாக்கிய தந்தை.. மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கிய தந்தை

உத்தரபிரதேசம்

Posted on: Oct 12, 2024 08:18 AM

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
99

சொல் பேச்சை கேட்கவில்லை என கூறி பெற்ற மகளை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கிய அரக்க குணம் கொண்ட தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர், அவரது 10 வயது மகளை கயிற்றால் கட்டி தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.

இதனை பொருத்துக்கொள்ள முடியாத அக்கம்பக்கத்தினர் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் பரவ விட, வீடு தேடி வந்த போலீசார் கொடூர தந்தையை கைது செய்துள்ளனர்.

மழலை குணம் மாறாத மகள், சொல் பேச்சை கேட்கவில்லை என தந்தை செய்த செயலின் வீடியோ இணைவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
2 mins agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved