news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news முதல் மாதவிலக்கு, குடும்பமே கொண்டாடிய தருணம்
tv

Also Watch

tv

Read this

முதல் மாதவிலக்கு, குடும்பமே கொண்டாடிய தருணம்

செல்லப்பிள்ளை உடன் நெகிழ்ச்சி

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
first menopause

தங்கள் வீட்டு செல்லப் பிள்ளைக்கு, முதல் மாதவிலக்கு ஏற்பட்ட போது, குடும்பமே சேர்ந்து கொண்டாடிய நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
மாதவிலக்கு ஏற்பட்டால், தீட்டு என்று தள்ளி வைத்த காலம் மாறி, தற்போது சமூகத்தில் முதல் மாதவிலக்கு, கொண்டாடும் தருணம் என மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், சிறுமிக்கு முதல் மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது குறித்து அறிந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களும், ஆண்களும் அந்த சிறுமியை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

வீட்டிற்குள் நுழையும் போது, சிறுமியின் பாதத்தில் பணத்தை குவித்த ஆண்கள், அவரது காலை தொட்டு வணங்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிறுமியின் குடும்பத்திற்கு வாழ்த்து குவிந்து வருகிறது. பாராட்டுவோம்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

3
3 hrs 1 min agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved