news-tamil-logo

3/22/2026, 5:46:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பிணைக்கைதிகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் அனுப்பவேண்டும்.. பிணைக்கைதிகளை அனுப்பாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்
tv

Also Watch

tv

Read this

பிணைக்கைதிகளை சனிக்கிழமை நண்பகலுக்குள் அனுப்பவேண்டும்.. பிணைக்கைதிகளை அனுப்பாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்

ஹமாஸூக்கு கெடு விதித்த இஸ்ரேல்

Posted on: Feb 12, 2025 06:23 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் திருப்பி அனுப்பாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

மேலும் ஹமாஸ் இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை இஸ்ரேல் இராணுவம் தீவிர சண்டையில் ஈடுபடும் என்று வீடியோ மூலம் தெரிவித்தார்.

நெதன்யாகுவின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல் அவிவ் நகரில் இஸ்ரேலியர்கள் போராட்டம் நடத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 5 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved