news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஓடும் ரயிலில் பாம்புடன் வந்து பணம் கேட்டு மிரட்டிய நபர்
tv

Also Watch

tv

Read this

ஓடும் ரயிலில் பாம்புடன் வந்து பணம் கேட்டு மிரட்டிய நபர்

பதறி பணத்தை தூக்கி வீசிய பயணிகள்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
snake in train

அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கையில் பாம்புடன் ஏறிய ஒருவர், அதை சக பயணிகளிடம் காட்டி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பாம்பை பார்த்ததும் பதறிய பயணிகள் சிலர், அந்த நபருக்கு பணத்தை கொடுத்துள்ளனர். பயணிகளை அச்சுறுத்தி பணம் பறித்த சம்பவத்தை ரயிலில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் சென்றதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வானிலையில் திடீர் மாற்றம், எச்சரிக்கை

4
2 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau